"தடுப்பூசி வழங்குவதில் குழந்தைகளுக்கு கடைசி இடம் - சீரம் நிறுவன தலைவர் அடார் பூனவல்லா

"தடுப்பூசி வழங்குவதில் குழந்தைகளுக்கு கடைசி இடம் - சீரம் நிறுவன தலைவர் அடார் பூனவல்லா
கொரோனா வைரசுக்கான தடுப்பூசி வழங்கும் பட்டியலில், குழந்தைகள் கடைசி இடத்தில் இருப்பார்கள் என, சீரம் நிறுவன தலைவர் அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தடுப்பூசி அறிமுகம் செய்த பிறகு குறைந்தது 4 மாதங்கள் கழித்தே, குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் எனக் கூறினார்.
நோய்த்தொற்று அச்சம் அதிகம் உள்ள, முன்களப்பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கே, தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அடார் பூனவல்லா கூறினார்.
Data of the Phase 2 trials of the @UniofOxford vaccine in the UK reveals that it appears to produce a strong immune response among older adults and has similar immunogenicity across all groups. Read more here: https://t.co/ykwf3zPoxP
— SerumInstituteIndia (@SerumInstIndia) November 19, 2020
Comments