நடிகர் தவசிக்கு நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நிதியுதவி : ' IAM BACK ' என்ற நம்பிக்கையுடன் தவசி

0 5231

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசி, தான் மீண்டு வருவேன் என நம்பிக்கையுடன் பேசும் வீடியோ நெகிழ வைப்பதாக உள்ளது.

மதுரை மருத்துவமனையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் வசனத்தை சுட்டிக்காட்டி ரோபோ சங்கர் நம்பிக்கையூட்டும் விதமாக பேசியவுடன், தான் மீண்டு வருவேன் என நடிகர் தவசி பதிலளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரோபோ சங்கர், மருத்துவ சிகிச்சைக்கு உதவி தொகையையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments