‘வொண்டர் வுமன் 1984’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

0 1891

டிசம்பர் மாதம் வெளியாக உள்ள ‘வொண்டர் வுமன்1984’ திரைப்படத்தின் மெயின் ட்ரெய்லரை டிசி பிலிம்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

காமிக்ஸ் கதாபாத்திரத்தை தழுவி அதிரடி மற்றும் சுவாரஸ்ய திரில்லர்களை கொண்டு உருவாக்கப்பட்ட வொண்டர் வுமன் திரைப்படம் 2017ம் ஆண்டு திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2ம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Patty Jenkins இயக்கத்தில் வொண்டர் வுமனாக வலம் வரும் Gal Gadot திரையில் அதிரடிகளை காட்டும் இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments