புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் படுகாயம்

0 642
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துணை ராணுவப் படையினரை நோக்கி இந்த கையெறி குண்டுகளை தீவிரவாதிகள் வீசிய போதும் அவை இலக்கு தவறி சாலையில் விழுந்து வெடித்ததில் பொதுமக்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து தப்பிச் சென்ற தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments