தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்த ஈரோப்பியன் வேகா ராக்கெட்

0 1346
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்த ஈரோப்பியன் வேகா ராக்கெட்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஈரோப்பியன் வேகா ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்தில் பூமியில் விழுந்து வெடித்தது. ஏரியான்ஸ்பேஸ் நிறுவனத்தின் சார்பில் ஈரோப்பியன் வேகா விவி17 ராக்கெட் பிரஞ்ச் கயானாவில் இருந்து ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் 280 மில்லியன் பவுண்டுகள் செலவில் உருவாக்கப்பட்ட இரு செயற்கைக் கோள்கள் பொருத்தப்பட்டிருந்தன. விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டின் 4 வது பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமியில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments