காயமடைந்த பறவையை மீண்டும் பறக்க வைக்க முயற்சி எடுத்த கொரில்லா

காயமடைந்த பறவையை மீண்டும் பறக்க வைக்க முயற்சி எடுத்த கொரில்லா
ஆஸ்திரேலியாவில் விலங்கியல் பூங்காவில் காயமடைந்த பறவையை, கொரில்லா ஒன்று பறக்க வைக்க முயற்சி மேற்கொண்டது.
நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நேற்று முன்தினம் காயமடைந்த சிறிய பறவை ஒன்று கொரில்லா வைக்கப்பட்டிருந்த பகுதியில் விழுந்தது.
இதனைக் கண்ட கொரில்லா, கைகளால் வருடிய பின் அதனருகில் படுத்துக் கொண்டது. பின்னர் அந்தப் பறவையை மீண்டும் பறக்கவைப்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை பார்வையாளர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
Comments