கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் இந்தியா முதலிடம்.. ட்யூக் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தகவல்

0 1696
கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் இந்தியா முதலிடம்.. ட்யூக் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தகவல்

உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்தை அதிகளவில் கொள்முதல் செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ட்யூக் (duke) பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கயின் படி, இந்தியா 150 கோடி, ஐரோப்பியா யூனியன் 120 கோடி மற்றும் அமெரிக்கா 100 கோடி எண்ணிக்கையில் தடுப்பு மருந்தை வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சந்தையில் மருந்தை முன்பதிவு செய்வதில் இந்தியா மூன்றாவது இடத்திலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா யூனியன் ஆகியவை முறையே, முதல் இரண்டு இடங்களையும் வகிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments