மருத்துவ கலந்தாய்வில் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1004
மருத்துவ கலந்தாய்வில் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றவர்கள் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழக கிளை சார்பில் மருத்துவர் தினத்திற்கான விருது வழங்கும்  நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே வெளிப்படையாக தமிழகத்தில்தான்  மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றார்.

சேர்க்கை உறுதியான மறுநாளே மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதென்பது வழங்கமான நடைமுறைதான் என்றும் அவ்வாறு இணைவது மகிழ்ச்சியான விசயம்தான் " என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments