பசுக்களை பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் - சிவராஜ் சிங் சவுகான்

0 1109
பசுக்களை பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் - சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக  தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,இந்த அமைச்சகத்தில், கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஒரு அங்கமாக இருக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

வரும் 22ம் தேதி, அகர் மால்வா மாவட்டம் சலரியாவில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என்றும் சவுகான் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments