இலங்கையில் சுறா, திமிங்கலங்கள் தொடர்ந்து உயிரிழந்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம்

0 1235
இலங்கையில் சுறா, திமிங்கலங்கள் தொடர்ந்து உயிரிழந்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம்

இலங்கை புத்தளம் மாவட்டத்தில் சுறா மற்றும் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கி வருவது மீன்வர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் மாவட்டம் கல்பிட்டி அருகே உள்ள  பாரிபாடு கடற்கரையோரத்தில் இன்று அதிகாலை அரிய வகை புள்ளி சுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், கற்பிட்டி மற்றும் முந்தல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சுறா மற்றும் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments