கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக தலா 5 கிலோ கொண்டை கடலை.!

0 7645
கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக தலா 5 கிலோ கொண்டை கடலை.!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக ரேஷன் கடைகளில் 21ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை வழங்க உணவுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, ஜூலை முதல் நவம்பர் வரையில், 5 மாதங்களுக்கு தலா ஒரு கிலோ வீதம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, கொண்டை கடலை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனை செயல்படுத்தும் விதமாக, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து, கொள்முதல் செய்யப்பட்டு, வருகிற 21ஆம் தேதி முதல், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ வீதம் கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments