குஜராத்தில் கோர விபத்து:கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த மினிலாரி மோதியதில் 11 பேர் பலி

0 2141
குஜராத் மாநிலம் வதோதரா அருகே கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த மினிலாரி மோதிய விபத்தில் 11 பேர் பலியாகினர்.

குஜராத் மாநிலம் வதோதரா அருகே  கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த மினிலாரி மோதிய விபத்தில்  11 பேர் பலியாகினர்.

வகோடியா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணியளவில் சென்ற கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது  இதில் 11 பேர் பலியானதுடன், 16 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த 11 பேரும் சூரத்தை சேர்ந்தவர்கள் எனவும், சூரத்திலிருந்து பாவாகத்திலுள்ள கோயிலுக்கு  சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments