நடிகர் தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினிகாந்த்

0 19282
நடிகர் தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினிகாந்த்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நடிகர் தவசியை தொடர்பு கொண்டு, அவரின் உடல்நிலை குறித்து  ரஜினிகாந்த் விசாரித்துள்ளார்.

வருத்தபடாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தவசி, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தவசி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தவசியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments