ஏடிபி டென்னிஸ் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ரபேல் நடால் தோல்வி

0 907
ஏடிபி டென்னிஸ் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ரபேல் நடால் தோல்வி

ஏடிபி டென்னிஸ் தொடரின் லீக் சுற்றில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் தோல்வியுற்றார்.

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மட்டும் பங்குபெறும், ஏடிபி டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது லீக் போட்டியில், 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தி டொமினிக் தீம் வெற்றி பெற்றார்.

மற்றொரு லீக் போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரான மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெர்வை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments