உலக அளவில் நேற்று ஒரே நாளில் 5.40 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

0 617
உலக அளவில் நேற்று ஒரே நாளில் 5.40 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

உலக அளவில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 60 லட்சத்தை எட்டியுள்ளது.

இதில் அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 360 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட 3 கோடியே 90 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒரு கோடியே 56 லட்சம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments