ஆப்கானிஸ்தான், ஈராக்கிலிருந்து பகுதியளவு அமெரிக்கப் படைகள் வாபஸ்- அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல்

0 800
ஆப்கானிஸ்தான், ஈராக்கிலிருந்து பகுதியளவு அமெரிக்கப் படைகள் வாபஸ்- அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல்

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டிரம்ப் விலகும் முன்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து கணிசமான அளவு படைகள் திரும்பப் பெறப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் கிரிஸ் மில்லர், ஜனவரி 15ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து 2 ஆயிரம் வீரர்களும், ஈராக்கிலிருந்து 500 வீரர்களும் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments