சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு - வேல்முருகன்

0 3295

சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு - வேல்முருகன்

ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்ததற்கான ஆதார வீடியோ - வேல்முருகன்

செல்வமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு முதல் நாளே நகை மீட்கப்பட்டுள்ளது - வேல்முருகன்

செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்தவர் - வேல்முருகன்

செல்வமுருகன் ஏற்றுமதி இறக்குமதி செய்ததற்கான ஆதாரங்கள் என சில ஆவணங்கள் வெளியீடு

முந்திரி ஏற்றுமதி இறக்குமதி செய்த செல்வமுருகன் மீது நகை பறிப்பு வழக்கு பதிவு - வேல்முருகன்

நகை பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வமுருகன் சிறையில் உயிரிழந்தார்

செல்வமுருகனை போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்

ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் - வேல்முருகன்

செல்வமுருகனை போலீசார் தாக்கியதற்கு நேரடி சாட்சிகள் இருக்கின்றனர் - வேல்முருகன்

அக்டோபர் 29ந் தேதி போலீசாருடன் செல்வமுருகன் இருந்ததற்கான ஆதார வீடியோ - வேல்முருகன்

29ந் தேதி போலீசுடன் இருந்த செல்வமுருகன் 30ந் தேதி எப்படி வழிப்பறியில் ஈடுபட்டிருக்க முடியும்? - வேல்முருகன்

முந்திரி ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை செய்தவர் செல்வமுருகன் - வேல்முருகன்

கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் செய்து வந்த செல்வமுருகன் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறுவதை ஏற்க முடியுமா? - வேல்முருகன்

வளர்ந்து வந்த தொழில் அதிபர் ஒருவரை வழிப்பறி திருடனாக சித்தரித்துள்ளனர் போலீசார் - வேல்முருகன்

அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற செல்வமுருகனை போலீசார் திருடன் கூறி என கைது செய்துள்ளனர் - வேல்முருகன்

புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்தது மட்டும் போதாது - வேல்முருகன்

விருதாச்சலம் சிறையில் உயிரிழந்த செல்வமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது - வேல்முருகன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments