காலையில் ஏதோ பேசிவிட்டு, மாலையில் பிக்பாஸில் கமல் நடித்து வருகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

0 3895
காலையில் ஏதோ பேசிவிட்டு, மாலையில் பிக்பாஸில் கமல் நடித்து வருகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

கமலஹாசன், யாரோ எழுதிக்கொடுத்ததை காலையில் பேசிவிட்டு, மாலையில் பிக்பாஸில் நடித்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை பைபாஸ் சாலை அருகே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமலஹாசன் அரசியலைப் படப்பிடிப்புத் தளமாக நினைத்துக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

இப்போதெல்லாம் மழை பெய்தால் அதிகமாகப் பெய்வதாகவும், வெயில் அடித்தால் அதிகமாக அடிப்பது போலவும் பருவச் சூழல் மாறி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments