திமுக மக்கள் பிரதிநிதிகளின் வாரிசுகள் யாரும் அரசு டெண்டர்களில் பங்கேற்கவில்லையா ? அமைச்சர் சி.வி.சண்முகம்

0 2717
திமுக மக்கள் பிரதிநிதிகளின் வாரிசுகள் யாரும் அரசு டெண்டர்களில் பங்கேற்கவில்லையா ? அமைச்சர் சி.வி.சண்முகம்

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு சி.வி.சண்முகம் பதில்

குவாரி டெண்டர் அதிமுக எம்எல்ஏ மகனுக்கு கொடுக்கப்பட்டதாக ஸ்டாலின் புகார்

மக்கள் பிரதிநிதிகள் சட்டத்திற்கு புறம்பாக டெண்டர் பெற்றால் மட்டுமே குற்றம் - சி.வி.சண்முகம்

மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர் எந்த டெண்டரிலும் பங்கேற்க கூடாது என்று சட்டம் இல்லை - சி.வி.சண்முகம்

மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவிப்பது மட்டுமே சட்டப்படி குற்றம் - சி.வி.சண்முகம்

மு.க.ஸ்டாலினுக்கு சி.வி சண்முகம் பதில்

திமுக எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் அனைவரும் புத்தன், ஏசு, காந்தியா?

அதிமுக எம்எல்ஏ சக்ரபாணியின் மகன் சட்டப்பூர்வமாகவே டெண்டரில் பங்கேற்றார்

முறைப்படி லைசென்ஸ் பெற்றே எம்எல்ஏ சக்ரபாணியின் மகன் குவாரி நடத்தி வருகிறார்

திமுக மக்கள் பிரதிநிதிகளின் வாரிசுகள் யாரும் அரசு டெண்டர்களில் பங்கேற்கவில்லையா? - சி.வி.சண்முகம் கேள்வி

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மருமகள் பெயரில் குவாரி டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது - சி.வி.சண்முகம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை பதவியில் இருந்து ஸ்டாலின் விலகச் சொல்வாரா? - சி.வி.சண்முகம்

திமுக எம்எல்ஏவாக இருக்கும் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி செம்மண் குவாரி அமைக்க மனு அளித்தார் - சி.வி.சண்முகம்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments