புதிய படத்திற்காக மெய்சிலிர்க்கும் காட்சிகளில் நடித்த ஜேசன் பவுல்

0 2512
புதிய படத்திற்காக மெய்சிலிர்க்கும் காட்சிகளில் நடித்த ஜேசன் பவுல்

தான் நடிக்கும் புதிய படத்தில் தனது திறமையை வெளிக்காட்ட ஃப்ரீ ரன்னர் ஜேசன் பவுல் எடுத்த காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் உள்ள கட்டடத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் ஜேசன் பவுல் தனது செல்போனைத் தவற விடுகிறார். அதனை எடுப்பதற்காக உயரமான கட்டடங்கள், தரை, பாலம் என தாவிக்குதித்து ஓடி சாகசம் செய்கிறார்.

இறுதியில் மாரிடைம் அருங்காட்சியகத்தின் வழியாகக் குட்டிக்கரணம் அடித்துச் செல்லும் அவர் இறுதியில் தலைகீழாகப் படகில் குதித்து தனது செல்போனை எடுக்கும் காட்சிகள் புல்லரிக்க வைக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments