பொதுமுடக்கத்தின் போது சாலையில் மதப்பிரச்சாரம் செய்தவருக்கு போலீசார் அபராதம் விதிப்பு

இங்கிலாந்தில் பொதுமுடக்கத்தின் போது சாலையில் மதப்பிரச்சாரம் செய்தவருக்கு போலீசார் அபராதம் விதிப்பு
இங்கிலாந்தில் பொதுமுடக்கத்தின் போது சாலையில் நின்று மதப்பிரச்சாரம் செய்தவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
கொரோனா பரவல் காரணமாக டோர்சட் என்ற பகுதியில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பகுதியில் டோமினிக் முர் என்பவர் மதப்பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த போலீசார், அவரை வலுக்கட்டாயமாக இறக்கினர். தொடர்ந்து பொதுமுடக்கத்தின் போது பொறுப்பின்றி நடந்து கொண்டதாகக் கூறி அவருக்கு அபராதம் விதித்தனர்.
Comments