கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு : பலமணி நேரம் சிக்கி தவித்த இரு மாநில முதலமைச்சர்கள்

0 1235
கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு : பலமணி நேரம் சிக்கி தவித்த இரு மாநில முதலமைச்சர்கள்

கேதார்நாத்தில் பெய்த கடும் பனிப்பொழிவில் சிக்கி இரு மாநில முதலமைச்சர்கள் பலமணி நேரம் தவித்தனர்.

குளிர்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் ஆலயம் 6 மாதங்களுக்கு மூடப்படும். இதற்கு முன்பு ஆலய தரிசனம் செய்வதற்காக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் கேதார்நாத் வந்திருந்தனர்.

அவர்கள் தரிசனம் முடிந்து கிளம்பும் வேளையில் பருவநிலை மோசமாகி கடும் பனிப்பொழிவு வீசியதால் இருவரும் அங்கேயே பல மணி நேரம் தங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments