பிஸ்கோத், இரண்டாம் குத்து படங்கள் கோடிக்கணக்கில் வசூல் என தகவல்

0 51604
பிஸ்கோத், இரண்டாம் குத்து படங்கள் கோடிக்கணக்கில் வசூல் என தகவல்

தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியான பிஸ்கோத் மற்றும் இரண்டாம் குத்து திரைப்படங்கள் கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டும் பிஸ்கோத், இரண்டாம் குத்து உள்ளிட்ட சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமே வெளியாகின. இதில் பிஸ்கோத் திரைப்படம் இதுவரை 8 கோடி ரூபாயும், இரண்டாம் குத்து படம் இதுவரை 3 கோடி ரூபாயும் வசூலை குவித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments