’அடாத மழையிலும் விடாது பணி’ போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு..!

0 3675
தூத்துக்குடியில் கொட்டும் கன மழையிலும் போக்குவரத்து காவலர் ஒருவர், கடமை உணர்வுடன் பணி ஆற்றியுள்ளார்.

தூத்துக்குடியில் கொட்டும் கன மழையிலும் போக்குவரத்து காவலர் ஒருவர், கடமை உணர்வுடன் பணி ஆற்றியுள்ளார்.

இங்குள்ள V.V.D சிக்னல் சந்திப்பில் தென்பாகம் போக்குவரத்து பிரிவின் முதல் நிலை காவலர் முத்துராஜ் , மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் பாதுகாப்பிற் காக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், போக்குவரத்து போலீஸ்காரர் முத்துராஜூக்கு பரிசு கொடுத்து பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி நகர மக்களும் முத்து ராஜூக்கு பாராட்டு தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments