சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு ஷீரடி சாய்பாபா கோவில் மீண்டும் திறப்பு

0 2781
சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு ஷீரடி சாய்பாபா கோவில் மீண்டும் திறப்பு

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட ஷீரடி சாய்பாபா கோவில் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல், மத வழிபாட்டு தலங்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து இன்று அதிகாலை ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் மூலமாக பதிவு செய்வோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் நிலையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments