கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையை துவக்கியது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்

0 1180
கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையை துவக்கியது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்

இரண்டு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் இறுதிக்கட்ட சோதனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பிரிட்டனில் துவக்கி உள்ளது.

சர்வதேச அளவில் 30 ஆயிரம் பேரிடம் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. முதலாவதாக பிரிட்டனில் 6000 பேரிடம் சோதனை நடத்தப்படுகிறது.

57 நாட்கள் இடைவெளியில் இவர்களுக்கு இரண்டுமுறை தங்களது தடுப்பூசி போடப்படும் என ஜான்சன்&ஜான்சன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments