மெக்ஸிகோவில் காயத்துடன் உயிருக்குப் போராடிய ஜாக்குவார் : சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனத்தில் விடப்பட்டது

மெக்ஸிகோவில் காயத்துடன் உயிருக்குப் போராடிய ஜாக்குவார் : சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனத்தில் விடப்பட்டது
மெக்ஸிகோவில் காயத்தோடு மீட்கப்பட்ட ஜாக்குவார் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனத்தில் விடப்பட்டது.
இடதுதோள்பட்டை உடைந்திருந்ததால் உயிருக்குப் போராடிய ஜாக்குவாரை மீட்ட வனத்துறை அதிகாரிகள் அதனை, அருகில் இருந்த உயிரியல் பூங்காவில் வைத்து பாராமரித்தனர்.
சில மாதங்கள் தொடர் சிகிச்சைக்குப் பின் கோவி எனப் பெயரிடப்பட்ட ஜாக்குவார் பூரண குணமடைந்ததால் அதனை வனத்தில் விடுவித்தனர்.
கோவியின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் அதன் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments