பீகாரில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்த போது பிரச்சாரம் செய்யாமல் ராகுல் பிக்னிக் சென்றார் என ஆர்ஜேடி காட்டம்

பீகாரில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்த போது ராகுல் காந்தி சிம்லாவில் பிரியங்காவின் வீட்டில் பிக்னிக்கை அனுபவித்துக் கொண்டிருந்தார் என கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள மூத்த தலைவர் சிவானந்த் திவாரி குற்றம் சாட்டி இருக்கிறார்.

காங்கிரஸ் 70 பிரச்சாரக் கூட்டங்களை கூட நடத்தவில்லை என்றும் சிவானந்த் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசிக்கு ஆர்ஜேடி கூட்டணியில் 70 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், 19 இடங்களில் மட்டுமே அது வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து அந்த கூட்டணியில் காங்கிரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
Comments