எஸ்பிஐ-யில் 2000 பயிற்சி அதிகாரிகள் பணி வாய்ப்பு..!

0 29485
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, 2000 பயிற்சி அதிகாரிகளை நியமிக்க உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, 2000 பயிற்சி அதிகாரிகளை நியமிக்க உள்ளது.

இதற்கான ஆன்லைன் பதிவு தீபாவளி நாளில் துவங்கியது, வரும் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

21 முதல் 30 வயதுக்கு உட்பட்ட, குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

முதனிலை,மெயின் என இரண்டு தேர்வுகளும், அதில் வெற்றிபெற்றவர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாகவும் தேர்வு செய்யப்படுவார்கள்.

SBI வங்கியின் இணையதளத்தில் சென்று Carrers என்ற இணைப்பின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். எஸ்பிஐ யின் டுவிட்டர் பக்கத்திலும் அதற்கான இணைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments