பிரிட்டனில் பெட்ரோல், டீசல் கார் விற்பனைக்கு 2030 முதல் தடை?

0 2258
பிரிட்டனில் 2030 முதல் புதிய பெட்ரோல், டீசல் கார் விற்பனைக்கு தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரிட்டனில் 2030 முதல் புதிய பெட்ரோல், டீசல் கார் விற்பனைக்கு தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பசுமை இல்ல வாயுக்களை (greenhouse gas emissions) கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக 2040 முதல் அக்கார்கள் விற்பனைக்கு தடை விதிக்க முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், அம்முடிவை 2035-ல் செயல்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை செயல்படுத்த முடிவு செய்து, அதுதொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் போரிஸ் ஜான்சன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments