டெல்லியில் 2 வாரங்களாக அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு

0 929
டெல்லியில் 2 வாரங்களாக அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், பிசிஆர் பரிசோதனைகளை இரட்டிப்பாக்குவது, ஆய்வகங்களின் திறனை முழுமையாக பயன்படுத்துவது, ஆக்ஸிஜனுடன் கூடிய ஐசியூ படுக்கைகளை அதிகரிப்பது, உயிரிழப்புகளை தடுப்பதற்கான வசதிகளை மத்திய அரசு வழங்குவது போன்ற 12 திட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யபட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments