தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்

0 487
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் கருப்பினப் பெண் ஒருவர் தாக்கப்பட்டார்.

அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் கருப்பினப் பெண் ஒருவர் தாக்கப்பட்டார். அங்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சாலைகளில் வைக்கப்பட்டிருந்த ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் பலகைகளையும் டிரம்ப் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments