மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

0 1427
தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர 38 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

மேலும் கலந்தாய்வுக்கான அட்டவணையையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்றும், நாள் ஒன்றிற்கு 500 பேர் அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments