பாஜகவில் இணைகிறாரா நடிகர் சந்தானம்?

0 7504
பிஸ்கோத் பட காமெடியைவிட மிகப்பெரிய காமெடி என சந்தானம் பதில்

தான் பாஜகவில் சேரப்போவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பிஸ்கோத் படத்தின் காமெடியை விட காமெடியானது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் பிஸ்கோத் திரைப்படம் ஓடும்  திரையரங்கில், திடீரென ரசிகர்கள் முன்னிலையில் தோன்றிய சந்தானம் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

ரசிகர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதன்பின், பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்படுவது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments