பாகிஸ்தானின் கராச்சியில் இந்துக்கள் தீபாவளி கொண்டாட்டம்

0 5640
பாகிஸ்தானின் கராச்சியில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.

பாகிஸ்தானின் கராச்சியில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.

இதையொட்டி அங்குள்ள சுவாமி நாராயணன் கோவிலில் வர்ணக் கோலங்கள் இடப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு. மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கோவிலுக்குள் பெண் பக்தர்கள் கைகளில் விளக்கு ஏந்தி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் பகுதியில் மத்தாப்புகளை சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்கள், ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments