2024 பொதுத்தேர்தலுக்கு முன் கூட்டியே தயாராகிறது பாஜக

0 7153
2024 பொதுத்தேர்தலுக்கு முன் கூட்டியே தயாராகிறது பாஜக

2024 பொதுத்தேர்தலுக்கு முன் கூட்டியே தயாராகி வரும் பாஜக, வெற்றிக்கான வியூகம் வகுக்கும் பணிகளை துவக்கி உள்ளது.

இதற்காக, நாடு முழுவதும், 100 நாள் தொடர் பயணம் மேற்கொண்டு, பா.ஜ.க நிர்வாகிகளிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திட்டமிட்டு உள்ளார். 

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் செயல்பாடு, இலக்குகளை நோக்கி குழுக்களை சேர்ப்பது, கள நிலவரங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கைகள் தயாரித்தல், மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் விவாதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் செயல் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments