லிபியா அருகே, மூழ்கும் படகில் இருந்து 253 அகதிகள் மீட்பு

0 703
லிபியா அருகே, மூழ்கும் படகில் இருந்து 253 அகதிகள் மீட்பு

மத்திய தரை கடலில், மூழ்கும் படகில் இருந்து மீட்கப்பட்ட லிபிய நாட்டு அகதிகள், கொரோனா அச்சுறுத்தலால், இத்தாலி அருகே படகிலேயே வைத்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லிபியாவில் இருந்து, ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கத் துவங்கியது.

ஒரு கை குழந்தை உட்பட 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், எஞ்சிய 253 பேரை ஸ்பெய்னை சேர்ந்த தொண்டு நிறுவனம் மீட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments