அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பிரான்ஸ், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

0 1432
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பிரான்ஸ், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பிரான்ஸ் சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, துருக்கி, ஜார்ஜியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி ஆகிய 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இஸ்ரேலிய குடியேற்றங்கள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழல், டிரம்ப் அரசின் சீன எதிர்ப்பு கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த 7 நாடுகளும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இந்த பயணம் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments