குஜராத் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் திடீரெனத் தீ விபத்து

குஜராத் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் திடீரெனத் தீ விபத்து
குஜராத்தின் வல்சாடில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் தீப்பிடித்ததில் அது முற்றிலும் எரிந்துபோனது.
வல்சாடில் உள்ள தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் திடீரெனத் தீப்பிடித்துக் கரும் புகை மூட்டம் எழுந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அந்தக் கட்டடம் முழுவதும் எரிந்துபோனது. விடுமுறை நாளில் அங்குத் தொழிலாளர்கள் எவரும் இல்லை
#WATCH | Gujarat: Fire breaks out at a plastic manufacturing unit in Valsad; fire fighting operations underway. pic.twitter.com/2ikvoy2TXz
— ANI (@ANI) November 14, 2020
Comments