2 மகன்களும் போதைப்பொருள், பாலியல் வழக்கில் சிக்கியதன் எதிரொலி - கேரள மா.கம்யூ மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ராஜினாமா

0 5699
2 மகன்களும், போதைப்பொருள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நிலையில், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து கொடியேறி பாலகிருஷ்ணன்,விலகியுள்ளார்.

2 மகன்களும், போதைப்பொருள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நிலையில், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து கொடியேறி பாலகிருஷ்ணன்,விலகியுள்ளார்.

பெங்களூருவில் கடந்த இரு மாதங்களுக்கு கைதான போதைப் பொருள் கும்பலுக்கு பணப்பறிமாற்றம் செய்த புகாரில், கொடியேறியின் இளைய மகன் பினீஸ் சிக்கியுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் மூத்த மகன் பினோயும் (Binoy) சிக்கியுள்ளனர்.

இது எதிர்வரும், கேரள உள்ளாட்சித் தேர்தலில், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதாலேயே, கொடியேறி பாலகிருஷ்ணன், பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments