அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் மாற்றப்பட்டதற்கோ, நீக்கப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை - தேர்தல் அதிகாரிகள்

0 863
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் மாற்றப்பட்டதற்கோ, நீக்கப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை - தேர்தல் அதிகாரிகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் மாற்றப்பட்டதற்கோ, நீக்கப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என அந்நாட்டின் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 3ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதே தனது தோல்விக்கான காரணம் என டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.

இந்த கூற்றுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிகாரிகள், அமெரிக்காவின் தேர்தல் செயல்முறைகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், தேர்தலில் முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் விளக்கமளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments