2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நிச்சயம் நடைபெறும் - பன்னாட்டு ஒலிம்பிக் தலைவர் தாமஸ் பாக் திட்டவட்டம்

0 1137
2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நிச்சயம் நடைபெறும் - பன்னாட்டு ஒலிம்பிக் தலைவர் தாமஸ் பாக் திட்டவட்டம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நிச்சயம் நடைபெறும் என பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய பன்னாட்டு ஒலிம்பிக் ஆணைய தலைவர் தாமஸ் பாக், ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

கொரோனா தொற்று நிலைகளுக்கேற்ப போதுமான பார்வையாளர்களுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments