டெல்லியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் பலி

0 1133
டெல்லியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் பலி

டெல்லியில் முதல்முறையாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 100-ஐ கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 107 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 7,332 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7,053 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. காற்று மாசுபாடு மட்டுமின்றி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதும், டெல்லியில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments