நவ. 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக வெளியிட்ட உத்தரவை ரத்து செய்தது தமிழக அரசு

நவ. 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக வெளியிட்ட உத்தரவை ரத்து செய்தது தமிழக அரசு
கொரோனா இரண்டாவது அலையாகப் பரவுவதால், நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக வெளியிட்ட உத்தரவை, தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்தில், பெரும்பாலானோர் பள்ளி திறப்பை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்பப் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Comments