ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்ட அமித்ஷாவின் சுயவிவர புகைப்படம் மீண்டும் மீள்பதிவேற்றம் செய்யப்பட்டது

0 5829
ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்ட அமித்ஷாவின் சுயவிவர புகைப்படம் மீண்டும் மீள்பதிவேற்றம் செய்யப்பட்டது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சுய விவரப் புகைப்படத்தை ட்விட்டர் இணையம் நீக்கியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் கணக்கு தொடங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுயவிவரப்படத்தை ட்விட்டர் இணையம் நீக்கியிருந்ததால் அது தெரியாமல் இருந்தது.

புகைப்பட பதிப்புரிமை விவகாரம் தொடர்பான ஒரு அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் அந்தப் படம் நீக்கப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்திருந்தது. உரிய பதிலைத் தொடர்ந்து மீண்டும் அமித்ஷாவின் சுய விவரப்படத்தை ட்விட்டர் மீள்பதிவேற்றம் செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments