ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா

0 949
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், தமக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments