ஜம்மு காஷ்மீரில் லே நகரம் இருப்போது போல தவறுதலாக காட்டியதாக டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

0 1328

டாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த லே நகரை,  ஜம்மு காஷ்மீரில் இருப்பது போல் தவறாக காட்டியதற்காக டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள நோட்டீசில், இந்த விவகாரம் தொடர்பாக 5 நாட்களுக்குள் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்டதற்காக ஏன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் அதில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments