நவம்பர் 27ம் தேதி தொடங்க உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றடைந்தது இந்திய அணி..!

0 2058
நவம்பர் 27ம் தேதி தொடங்க உள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

நவம்பர் 27ம் தேதி தொடங்க உள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், அவர்கள் துபாயில் இருந்து விமானம் மூலம் சிட்னி சென்றடைந்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இந்திய அணி, 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments