கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

0 684
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அதிபரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டில் அதிபர் ஜெலென்ஸ்கி தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், தன்னால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அதிபர் மருத்துவமனைக்கு மாறி உள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments