பட்டப் பகலில் வழிப்பறி செய்வது போல பேருந்தை மறித்து ஜன்னல் வழியே தும்பிக்கையை நுழைத்து பேருந்தை ஆராய்ந்த யானை

0 1577

லங்கையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது போல பேருந்து ஒன்றை வழிமறித்த யானை, ஜன்னல் வழியே தும்பிக்கையை உள்ளே நுழைத்து வாழைப்பழத்தை எடுத்துச் செல்லும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கட்டரங்காமாவில் சாலையின் நடுவே நின்று பேருந்து ஒன்றை வழிமறித்த யானை, ஓட்டுநரின் அருகே உள்ள ஜன்னல் வழியே தும்பிக்கையை உள்ளே விட்டு பேருந்தில் உள்ள பொருட்களை வேகமாக ஆராய்ந்தது.

வாழைப்பழம் கிடைத்ததும் தும்பிக்கையை வெளியே எடுத்து பேருந்தை விடுவித்தது.

2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பகல் கொள்ளை என்ற தலைப்புடன் வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்வீட் செய்ய பலரால் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments